ETV Bharat / business

மீண்டும் 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்!

மும்பை: இன்றைய பங்கு சந்தையில் பெரும்பாலான வங்கி பங்குகள் சரிவை சந்தித்ததால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்ட்டி சரிவுடன் வர்த்தகமானது.

stock market update
author img

By

Published : Oct 4, 2019, 11:02 PM IST

இன்றைய பங்கு சந்தையில் பெரும்பாலான வங்கி பங்குகள் சரிவை சந்தித்த நிலையில், பங்கு சந்தை முடிவின்போது சென்செக்ஸ் மற்றும் நிஃப்ட்டி சரிவை சந்தித்தது. மும்பை பங்கு சந்தையின் குறியீடு எண் சென்செக்ஸ் 433 புள்ளிகள் சரிந்து 37,673க்கும், தேசிய பங்கு சந்தையின் குறியீடு எண் நிஃப்ட்டி 139 புள்ளிகள் சரிந்து 11,174க்கும் வர்த்தமானது.

மேலும் சிறப்பாக செயல்பட்ட பங்குகளில் இன்போசிஸ்(Infosys), டிசிஎஸ்(TCS), ஓஎன்ஜிசி(ONGC), டெக் மஹிந்திரா(Tech Mahindra), விப்ரோ(Wipro) நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

மிக கடுமையான சரிவை சந்தித்த பங்குகளில் கோடக் மஹிந்திரா(Kotak Mahindra), ஜீ என்டெர்டைன் (zee Entertain), அல்ட்ராடெக் சிமெண்ட்(UltraTech Cement), க்ராஸிம்(Grasim), டைடன் கம்பெனி(Titan Company), ஏசியன் பெயிண்ட்(Asian paints), டாடா ஸ்டீல்(Tata Steel), எஸ் பேங்க்(Yes Bank), வேதாந்தா(Vedanta), சன் பார்மா(Sun Pharma), கோல் இந்தியா(Coal India) போன்ற நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க:ரெப்போ வட்டி 0.25 விழுக்காடு குறைப்பு! - ஒரே ஆண்டில் இது 5ஆவது முறை

Intro:Body:

Stock market update

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.