ETV Bharat / business

4ஆவது நாளாக ஏறுமுகத்தில் இந்திய பங்குச்சந்தைகள்

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் மூன்றாவது நாளாக இன்றும் ஏற்றத்துடன் வர்த்தகம் ஆனது.

SEN SEX
author img

By

Published : Oct 16, 2019, 7:15 PM IST

மும்பை பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் சென்செக்ஸ் 92.90 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. எனினும் பஞ்சாப் நேஷனல் வங்கி வீட்டுக்கடன் பங்குகள் 56.95 புள்ளிகளும் பந்த்பேங்க் பங்குகள் 583.75 புள்ளிகளும் வீழ்ச்சியடைந்து காணப்பட்டன.

ஐ.சி.ஐ.சி.ஐ. பொது காப்பீடு, எல்.டி., ஹெச்.டி.எஃப்.சி., யெஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் அதிகபட்ச உயர்வைக் கண்டன. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 43.25 புள்ளிகள் உயர்ந்து 11,471.55 என வர்த்தகம் ஆனது.

பி.பி.சி.எல்., பஜாஜ் பைனான்ஸ், ஜீல், கிராஸிம், ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட பங்குகள் முறையே 4.31, 3.75, 3.71, 3.47, 3.14 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டன. ஹீரோமோட்டார்கார்ப், ஆசியன் பெயிண்ட்ஸ், என்.டி.பி.சி. உள்ளிட்ட பங்குகள் முறையே 2.83, 1.97, 1.63 புள்ளிகள் குறைந்து காணப்பட்டன.

மும்பை பங்குச்சந்தையை பொறுத்தமட்டில் 38,598.99 என வர்த்தகம் நிறைவுற்றது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.