ETV Bharat / business

தொடர் சரிவில் இந்தியப் பங்குச்சந்தைகள் - இந்திய பங்குச் சந்தை சரிவு

இன்றைய பங்கு வர்த்தக நாள் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 171.43 புள்ளிகள் சரிந்து 38,193.92 புள்ளிகளில் வர்த்தகமானது.

இந்தியப் பங்குச்சந்தைகள்
இந்தியப் பங்குச்சந்தைகள்
author img

By

Published : Sep 9, 2020, 7:47 PM IST

பங்குகளின் ஏற்ற இறக்கங்கள்:

  • டாடா ஸ்டீல், ஜீல், சிப்லா, ரிலையன்ஸ், கிராசிம் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின.
  • எஸ்.பி.ஐ.என்., கெயில், பஜாஜ், ஆக்ஸிஸ், ஐ.ஓ.சி. ஆகிய நிறுவனங்களின் பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின.

இன்றைய வர்த்தக நாள் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 171.43 புள்ளிகள் குறைந்து 38,193.92 புள்ளிகளில் நிறைவு பெற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 39.35 புள்ளிகள் குறைந்து 11,278 புள்ளிகளில் நிறைவுற்றது.

இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.04க்கு விற்பனையானது, டீசல் லிட்டருக்கு ரூ.78.48க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 49 ஆயிரத்து 90 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 67 ஆயிரத்து 900 ரூபாயாகவும் விற்பனையானது.

இதையும் படிங்க: ஆட்டோமேஷன் தலைநகராகும் இந்தியா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.