ETV Bharat / business

ஆகஸ்ட் 13 பங்குச் சந்தை நிலவரம் : டாடா மோட்டார்ஸ், எல் அன்ட் டி பங்குகள் ஏற்றம்! - மும்பை பங்குச்சந்தை நிலவரம்

இன்றைய பங்கு வர்த்தக நாள் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 59.14 புள்ளிகள் சரிந்து 38,310.49 புள்ளிகள் என வர்த்தகம் நிறைவுற்றது.

Market
Market
author img

By

Published : Aug 13, 2020, 8:18 PM IST

சந்தை நிலவரம் ஒரு பார்வை

  • எல் அண்ட் டி, ஹிண்டால்கோ, டைடான், இன்ஃப்ராடெல், டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனப் பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின.
  • சன் பார்மா, ஈச்சர் மோட்டார்ஸ், பாரதி ஏர்டெல், எச்.டி.எஃப்.சி லைப், ஐ.டி.சி போன்ற நிறுவனப் பங்குகளின் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின.
  • இன்றைய வர்த்தக நாள் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 59.14 புள்ளிகள் சரிந்து 38,310.49 புள்ளிகளில் வர்த்தகமானது.
  • தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 7.95 புள்ளிகள் சரிந்து 11,300.45 புள்ளிகளில் நிறைவுற்றது.
    ஆகஸ்ட் 13 பங்குச் சந்தை நிலவரம்
  • சென்னையில் பெட்ரோல் விலை 83.63 ரூபாயாகவும், டீசல் விலை 78.86 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது.
  • சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி கிராமுக்குக்கு 920 ரூபாய் உயர்ந்து, 10 கிராம், 51,050 ரூபாயாக விற்பனையாகிறது.
  • வெள்ளியின் விலை இன்றைய நிலவரப்படி கிலோவுக்கு இரண்டாயிரம் உயர்ந்து 67,000 ரூபாயாக விற்பனையாகிறது.

இதையும் படிங்க: நாட்டின் வேலைவாய்ப்பு நடவடிக்கையில் முன்னேற்றம் - ஆய்வு தகவல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.