ETV Bharat / business

ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை - Top gainers

மும்பை : இந்திய பங்குச் சந்தை இன்று சுமார் 1.5 விழுக்காடு வரை ஏற்றம் கண்டு வர்த்தகத்தை நிறைவு செய்தது.

ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை
ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை
author img

By

Published : Jun 19, 2020, 7:31 PM IST

இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே மும்பை பங்குச் சந்தை ஏற்றம் கண்டது இன்றைய வர்த்தக நாள் இறுதியில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 523.68 புள்ளிகள் (1.53 விழுக்காடு) அதிகரித்து 34,731.73 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 152.75 புள்ளிகள் (1.51 விழுக்காடு) அதிகரித்து 10,244.04 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்:

பஜாஜ் பைனான்ஸ், ரிலையன்ஸ், டாடா ஸ்டீல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தைச் சந்தித்தன. மறுபுறம் ஹெச்.சி.எல். டெக், இண்டஸ்இண்ட் வங்கி, எம்&எம், ஐ.டி.சி. உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன.

இன்றைய பங்குச் சந்தை நிலவரம்

இந்திய ரூபாய் மதிப்பு:

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆறு பைசா குறைந்து 76.20 ரூபாய்க்கு வர்த்தகமானது.

கச்சா எண்ணெய் விலை:

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை 2.51 விழுக்காடு உயர்ந்து, பேரல் ஒன்று 42.55 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமானது.

இதையும் படிங்க: ஜியோவில் முதலீடு செய்யும் 11ஆவது நிறுவனம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.