ETV Bharat / business

ஆகஸ்ட் 14 பங்குச் சந்தை நிலவரம்: சென்செக்ஸ் 433; நிஃப்டி 122 புள்ளிகள் வீழ்ச்சி! - ஆகஸ்ட் 14 பங்குச் சந்தை நிலவரம்

இன்றைய பங்கு வர்த்தக நாள் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 433.15 புள்ளிகள் சரிந்து 37,877.34 புள்ளிகள் என வர்த்தகம் நிறைவுற்றது.

ஆகஸ்ட் 14 பங்குச் சந்தை நிலவரம்
ஆகஸ்ட் 14 பங்குச் சந்தை நிலவரம்
author img

By

Published : Aug 14, 2020, 6:41 PM IST

மும்பை: பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை இல்லா தன்மையால் வர்த்தகம் இன்று (ஆகஸ்ட் 14) சரிவைக் கண்டு நிறைவடைந்தது.

பங்குகளின் ஏற்ற இறக்கங்கள்

ஜே.எஸ்.டபுள்யூ ஸ்டீல், கோல் இந்தியா, சன் பார்மா, சிப்லா, என்.டி.பி.சி ஆகிய நிறுவன பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. ஈச்சர் மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ், ஆக்சிஸ் வங்கி, எம்&எம், ஸ்டேட் வங்கி போன்ற நிறுவன பங்குகளின் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின.

அப்பல்லோவுக்கு போட்டியாக களமிறங்கும் அமேசான் மருந்தகங்கள்!

பங்குச் சந்தை

இன்றைய வர்த்தக நாள் முடிவில்,

  • மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 433.15 புள்ளிகள் சரிந்து 37,877.34 புள்ளிகளில் வர்த்தகமானது.
  • தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 122.05 புள்ளிகள் சரிந்து 11,178.40 புள்ளிகளில் நிறைவுற்றது.

ரூபாய்

நேற்று (ஆகஸ்ட் 13) ரூ.74.85 காசுகளாக நிலைப்பெற்றிருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஐந்து காசுகள் சரிந்து ரூ.74.90 காசுகளாக இருந்தது.

கரோனா சிகிச்சை: இந்தியாவின் மலிவு விலை மருந்தான 'ரெம்டாக்' அறிமுகம்!

பொருள் வணிகச் சந்தை

  • கச்சா எண்ணெயின் விலை தற்போதைய நிலவரப்படி 6 புள்ளிகள் உயர்ந்து 3165 ரூபாயாக இருந்தது.
  • தங்கத்தின் விலை தற்போதைய நிலவரப்படி 357 புள்ளிகள் சரிந்து 52,573 ரூபாயாக இருந்தது.
  • வெள்ளியின் விலை தற்போதைய நிலவரப்படி 2161 புள்ளிகள் சரிந்து 68,916 ரூபாயாக இருந்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.