இந்தியப் பொருளாதாரம் கடந்த நிதியாண்டில் இருந்தே சரிவைச் சந்தித்து வருவதால், மத்திய அரசுக்கு மாநில அரசு செலுத்த வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரியின் காலத்தை நீட்டித்து உள்ளதாக மத்திய நிதித்துறை தெரிவித்தது.
இந்நிலையில் கரோனா பாதிப்பால், அனைத்துத் துறை நிறுவனங்களும் சரிவைச் சந்தித்து வரும் சூழலில், சரக்கு மற்றும் சேவை வரி செலுத்த வேண்டிய கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே ஐந்து ஆண்டுக்குள் இந்த சரக்கு மற்றும் சேவை வரியை மாநில அரசு செலுத்த வேண்டும் என அறிவித்த நிலையில், இதனை மீண்டும் சில காலம் நீட்டிக்கக் கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 பாதுகாப்புப் படை வீரர்கள் வீரமரணம்!