ETV Bharat / business

தங்கம் விலை சரிவு - etvbharat

மாலை நிலவரப்படி சென்னையில் இன்று (ஆக. 02) ஆபரணத் தங்கத்தின் விலை (22 காரட்) சவரனுக்கு ரூ. 36,184-க்கு விற்பனையாகிறது.

மாலை நேர தங்கம் விலை
மாலை நேர தங்கம் விலை
author img

By

Published : Aug 2, 2021, 5:48 PM IST

Updated : Aug 2, 2021, 5:53 PM IST

மாலை நிலவரப்படி சென்னையில் இன்று (ஆக. 02) ஆபரணத் தங்கத்தின் விலை (22 காரட்) சவரனுக்கு ரூ. 36,184-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 192ஆக குறைந்து சவரனுக்கு ரூ. 36,184-க்கு விற்பனையாகிது. கிராமிற்கு ரூ. 24 குறைந்து ரூ. 4,523-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை
தங்கம் விலை

24 காரட் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ. 74ஆக குறைந்து ரூ. 4,887-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ. 39,096-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை கிராமிற்கு ரூ. 72.90-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை
வெள்ளி விலை

வெள்ளி கிலோவிற்கு 100 ரூபாய் குறைந்து ரூ. 72,900-க்கு விற்பனையாகிறது.

இதையும் படிங்க: 'உற்பத்தித் துறையில் ஏற்றம் - நம்பிக்கை அளிக்கும் பொருளாதாரம்'

Last Updated : Aug 2, 2021, 5:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.