ETV Bharat / business

நிலைதடுமாறும் உலக வர்த்தகம்: ரூ.50 ஆயிரத்தை தொடும் தங்கம்? - தங்கம் விலை

உலக வணிகச் சந்தையில் ஏற்பட்டிருக்கும் நிச்சயமற்றத் தன்மையைச் சார்ந்து தங்கத்தின் வணிக மதிப்பு பல மடங்கு உயர்ந்துவரும் நிலையில், அதன் மதிப்பு ரூ. 50 ஆயிரத்தை தொடும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

Gold likely to touch Rs 50000 mark soon
Gold likely to touch Rs 50000 mark soon
author img

By

Published : Apr 16, 2020, 9:58 AM IST

தங்கத்தின் விலை பொருள் வணிகச் சந்தையில் 10 கிராம் எடைக்கு ரூ.46 ஆயிரத்து 785 ஆக வர்த்தகமானது. இதுவே வணிகச் சந்தையில் தங்கம் இதுவரையில் கண்ட உச்ச உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

கரோனா நோய்க் கிருமித் தொற்று உலக மக்களைப் பாடாய் படுத்திவருகிறது. மக்களை பல இன்னல்களுக்கு ஆளாக்கிய கரோனா, உலக வணிகத்தையும் ஒரு கை பார்த்துவிட்டது. தொழில்கள் முடங்கிய நிலையில், உலக வர்த்தகம் ஒரு நிச்சயமற்றத் தன்மையுடன் திக்குமுக்காடிவருகிறது.

கரோனா - இந்தியாவுக்கு 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்த சுந்தர் பிச்சை!

இதே நிலைத் தொடருமானால், விரைவில் தங்கத்தின் விலை பொருள் வணிகச் சந்தையில் 50 ஆயிரம் ரூபாயைத் தொடும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.