ETV Bharat / business

பட்ஜெட் எதிரொலி - பங்குச் சந்தைகள் கடும் சரிவு

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் 2020 - 21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவரது பட்ஜெட் உரை தொடங்கியது முதலே பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்தது.

market updates
market updates
author img

By

Published : Feb 1, 2020, 5:55 PM IST

இறுதியில் இன்று மாலை, மும்பை பங்குச் சந்தை எண் சென்செக்ஸ் 988 புள்ளிகள் குறைந்து 39,735 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதேபோல் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 374 புள்ளிகள் குறைந்து 11,661 புள்ளிகளில் நிறைவடைந்தது.

நிலவிவரும் பொருளாதார மந்தநிலையை மீட்க பல்வேறு அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இருக்கும் என்று எதிர்பார்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு மத்திய பட்ஜெட்டில் அறிவிப்புகள் இல்லாததால், முதலீட்டாளர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். இதுவே பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு காரணமாகக் கருதப்படுகிறது.

market updates
சென்செக்ஸ்

ஐடிசி நிறுவனத்தின் பங்குகள் அதிகபட்சமாக 6.97 விழுக்காடு வரை குறைந்தது. அதேபோல் எல் & டி, எச்.டி.எஃப்.சி, எஸ்பிஐ, ஓ.என்.ஜி.சி., ஐசிஐசி வங்கி, இன்டஸ்டிரியல் வங்கி உள்ளிட்ட நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்தித்தது.

market updates
நிஃப்டி

அதேபோல் டிசிஎஸ், எச்.யு.எல், நெஸ்லே இந்தியா, டெக் மஹேந்திரா உள்ளிட்ட நிறுவனத்தின் பங்குள் ஏற்றமடைந்தன.

இதையும் படிங்க: '10 விழுக்காடு வளர்ச்சிக்கெல்லாம் வாய்ப்பே இல்லை' - அடித்துச் சொல்லுகிறார் டி.ஆர். பாலு

ZCZC
PRI COM ECO GEN NAT
.MUMBAI DEL103
BIZ-STOCKS-CLOSE
Budget 2020: Sensex plummets 988 pts; Nifty below 11,700
          Mumbai, Feb 1 (PTI) The BSE Sensex plummeted 988 points on Saturday to close below the key 40,000-mark, led by an intense broad-based selloff after the Union Budget for 2020-21 failed to live up to market expectations.
          Experts said the Budget has been below par considering investors had extremely high expectations from the government to revive the economy.
          Nosediving nearly 1,275 points from the day's high, the 30-share index ended 987.96 points or 2.43 per cent lower at 39,735.53. It hit an intra-day low of 39,631.24 and a high of 40,905.78.         
          Similarly, the 50-share NSE Nifty plunged 300.25 points or 2.51 per cent to 11,661.85, sinking below the 2019 Budget day level of 11,811.15.
          ITC was the top laggard in the Sensex pack, tanking 6.97 per cent, followed by L&T, HDFC, SBI, ONGC, ICICI Bank and IndusInd Bank.
          On the other hand, TCS rallied 4.13 per cent, followed by HUL, Nestle India, Tech Mahindra and Infosys.
          Presenting the Union Budget for 2020-21, Finance Minster Nirmala Sitharaman proposed to remove dividend distribution tax on companies, effectively shifting the tax burden to recipients at the applicable rate.
          She pegged the fiscal deficit at 3.8 per cent in the current fiscal, compared to the earlier target of 3.3 per cent of GDP.
          In her second Budget presentation, the finance minister said certain government securities will be open for foreign investors, adding that the Centre plans to increase investment limit for FPIs in corporate bonds from 9 per cent to 15 per cent.
          According to Krishna Kumar Karwa, Managing Director - Emkay Global Financial Services, investors are disappointed with no relief on long term capital gains (LTCG) tax and lack of big bang sectoral stimulus.
          "The removal of Dividend Distribution Tax seen as a continuation of earlier step of reducing corporate tax is well appreciated and sends the right signals to local and global investors," he added. PTI         
         
          ANS
ABM
ABM
02011555
NNNN
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.