நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றி வரும் நிர்மலா சீதாராமன், இந்தியா தற்போது உலகின் 6ஆவது பெரிய பொருளாதார சக்தியாக உள்ளது. தற்போது 2.7 லட்சம் கோடி டாலர் பொருளாதார சக்தியாக உள்ள நிலையில் இந்திய பொருளாதாரத்தை இந்தாண்டு இறுதிக்குள் 3 லட்சம் கோடி டாலராக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன் வரும் 2025ஆம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான பொருளாதார சக்தியாக உருவெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு இறுதிக்குள் 3 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் இலக்கு - மத்திய வர்க்கம்
டெல்லி: மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பாண்டு இறுதிக்குள் நாட்டின் பொருளாதாரத்தை 3 லட்சம் கோடி டாலராக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
![2019ஆம் ஆண்டு இறுதிக்குள் 3 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் இலக்கு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3750583-thumbnail-3x2-nirmala.jpg?imwidth=3840)
nirmala
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றி வரும் நிர்மலா சீதாராமன், இந்தியா தற்போது உலகின் 6ஆவது பெரிய பொருளாதார சக்தியாக உள்ளது. தற்போது 2.7 லட்சம் கோடி டாலர் பொருளாதார சக்தியாக உள்ள நிலையில் இந்திய பொருளாதாரத்தை இந்தாண்டு இறுதிக்குள் 3 லட்சம் கோடி டாலராக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன் வரும் 2025ஆம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான பொருளாதார சக்தியாக உருவெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Intro:Body:Conclusion: