தென் கொரியாவின் டெக் ஜெயண்டான எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தங்களின் புதிய படைப்பான வெல்வெட் 5ஜி ஸ்மார்ட்போனை தென் கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது.
எல்ஜி வெல்வெட் 5ஜி ஸ்மார்ட்போன் முக்கிய அம்சங்கள்:
- 6.8 இன்ச் OLED டிஸ்ப்ளே
- ரெயின் டிராப் வடிவமைப்பில் மூன்று பின்புற கேமரா 'raindrop' triple-camera setup
- 16 எம்பி செல்ஃபி கேமிரா
- ஸ்னாப்டிராகன் 765 புராசஸர் Snapdragon 765 processor
- 5ஜி மொபைல்
- 8ஜிபி ரேம்
- 128ஜிபி ஸ்டோரேஜ் (128 GB internal storage)
- 4,300 எம்ஏஎச் பேட்டரி
- வயர்லெஸ் மற்றும் பாஸ்ட் சார்ஜிங்
இம்மாத இறுதிக்குள் வெல்வெட் ஸ்மார்ட்போன் அனைத்து சந்தைகளிலும் விற்பனைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கையெழுத்தைக் கணினியில் பேஸ்ட் செய்ய உதவும் கூகுள்