ETV Bharat / business

பிராட்பேண்டிலும் தனது பாய்ச்சலை நிகழ்த்துகிறது ஜியோ! ரூ.699-க்கு அதிவேக இணைய சேவை

மும்பை: முழுமையான 'ஃபைபர் பிராட்பேண்ட்' சேவையை இந்தியாவில் முதல்முறையாக முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம்  வழங்கவுள்ளது.

Ambani
author img

By

Published : Sep 6, 2019, 7:57 AM IST

உலகின் மிகப்பெரிய மொபைல் சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தற்போது பிராட்பேண்ட் என்ற அகன்ற அலைவரிசை சேவையிலும் களமிறங்கியுள்ளது. முழுமையான ஃபைபர் பிராட்பேண்ட் சேவையை இந்தியாவில் முதல்முறையாக அறிமுகப்படுத்தவுள்ள ஜியோ நிறுவனம் இந்தத் திட்டத்தை முதற்கட்டமாக 1,600 நகரங்களில் தொடங்கவுள்ளது.

jio
ஜியோவின் புதிய திட்டம்

இதற்கான அறிவிப்பை, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குநர் ஆகாஷ் அம்பானி தெரிவித்தார். இந்தச் சேவைக்கான தொடக்க விலையாக 699 ரூபாயும் அதிகபட்ச விலையாக எட்டாயிரத்து 499 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 100 எம்.பி.பி.எஸ். வேகம் தொடங்கி ஒரு ஜி.பி.பி.எஸ். வேகத்திற்கு இந்த அகன்ற அலைவரிசை சேவை செயல்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு இந்தத் திட்டத்தில் இணைய சேவையுடன் இலவச வாய்ஸ், வீடியோ கால் சேவையும் ஜியோ நிறுவனம் அளிக்கிறது.

Intro:Body:

Ambani launched JioFiber starting @ Rs 699 per month

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.