ETV Bharat / business

Airtel New Tariffs : கட்டணம் உயர்வு - ஏர்டெல் பயனாளர்கள் அதிர்ச்சி

ஏர்டெல் தனது வழக்கமான ரீசார்ஜ் ப்ளான்களின் விலையை(Airtel New Tariffs) அதிகரித்துள்ளது. இது பயனாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

airtel-announces-revised-mobile-tariffs
airtel-announces-revised-mobile-tariffs
author img

By

Published : Nov 22, 2021, 1:10 PM IST

Updated : Nov 22, 2021, 5:02 PM IST

இந்தியாவில் மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களில் ஜியோ, ஏர்டெல் முன்னிலை வகித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது ஏர்டெல் நிறுவனம் தனது வழக்கமான ரீசார்ஜ் ப்ளான்களின் விலையை(Airtel New Tariffs) 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.

Airtel New Tariffs
Airtel New Tariffs

குறைந்த பட்ச ரீசார்ஜ் விலை ரூ. 79 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ. 99ஆக உயர்ந்துள்ளது. அன்லிமிடட் கால் மற்றும் தினசரி 1GB டேட்டா கொண்ட 28 நாட்களுக்கான ரீசார்ஜ், முதலில் 219 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 265 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதுபோல அனைத்து ப்ளான்களின் விலையும் உயர்ந்துள்ளதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க : Bike Caught Fire: சென்னை பிரதான சாலையில் கொளுந்துவிட்டு எரிந்த பைக்

Last Updated : Nov 22, 2021, 5:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.