ETV Bharat / business

டிவிஎஸ் மோட்டார் இருசக்கர வாகன விற்பனை வீழ்ச்சி - tvs motor company sales

சென்னை: டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்திற்கான விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் இருசக்கர வாகன விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது.

TVS Motor Company registers sales of 238,983 units in April 2021

author img

By

Published : May 3, 2021, 8:09 PM IST

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் ஏப்ரல் மாத விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 2,38,983 யூனிட்களை விற்பனையாகியுள்ளது.

இந்த விற்பனையை கடந்தாண்டு ஏப்ரல் மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில், 9,640 யூனிட்கள் குறைவு. கரோனா காரணமாக வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உள்ளூர் விற்பனையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

இரு சக்கர வாகனம் விற்பனை(ஏப்ரல் 2021)

மொத்தம் - 226,193 யூனிட்கள். அதில் உள்நாட்டு வாகன விற்பனை 1,31,386 யூனிட்டுகள். இவற்றில் ஸ்கூட்டர் விற்பனை 65,213 யூனிட்டுகளும், மோட்டார் சைக்கிள் 1,33,227 யூனிட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஏற்றுமதி நிலவரம் (ஏப்ரல் 2021)

மொத்தம் - 107,185 யூனிட்டுகள். அதில் இருசக்கர வாகன யூனிட்டுகள் 94,807.

மூன்று சக்கர வாகன விற்பனை

12,790 யூனிட்டுகள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.