ETV Bharat / business

இன்றைய பங்குச்சந்தையில் எந்தப் பங்குகள் வாங்கலாம்? - தமிழ் பங்குச்சந்தை செய்திகள்

மும்பை: இன்று தொடங்கிய பங்குசந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃபிட்டி மந்தமாக செயல்பட்டாலும் எம் & எம், ஹீரோ, மோட்டோகார்ப், டாடா மோட்டார்ஸ் போன்ற பங்குகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

stock market update
stock market update
author img

By

Published : Dec 19, 2019, 11:11 AM IST

இன்று காலை 11.08 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 58.6 புள்ளிகள் சரிந்து 41,491.27 எனவும்; தேசிய பங்குச்சந்தை நிஃபிட்டி 28.2 புள்ளிகள் சரிந்து 12,195.90 எனவும் வர்த்தகமாகி வருகிறது.

மேலும் சிறப்பாக செயல்படும் பங்குகளில் ஹீரோ மோட்டோகார்ப், டாடா மோட்டார்ஸ், எம் & எம், ஈச்சர் மோட்டார்ஸ் போன்ற பங்குகள் இடம்பெற்றுள்ளன. அதனால் இந்த பங்குகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பங்குத்தரகர்கள் தெரிவிக்கின்றனர்.

சரிவில் வர்த்தகமாகும் பங்குகளில் யெஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி பார்தி ஏர்டெல் போன்ற பங்குகள் இடம்பிடித்துள்ளன.

இதையும் படிங்க : 38ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில முக்கியத் தீர்மானங்கள்!

Intro:Body:

stock market update

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.