சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 32 ரூபாய் அதிகரித்து ரூ. 4,466 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு 256 ரூபாய் அதிகரித்து ரூ. 35,728 என விற்பனையாகிறது.
24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,830 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ. 38,640 என விற்பனையாகிறது.
நேற்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 35,472 என விற்பனையானது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ. 67.70 என நிர்ணயம் செய்யப்பட்டு, கிலோ வெள்ளிக்கு 200 ரூபாய் அதிகரித்து ரூ. 67,700 என விற்பனையாகிறது.
இதையும் படிங்க: 'வரதராஜபெருமாள் கோயிலுக்கு சொந்தமான 311.23 ஏக்கர் நிலங்கள் மாயம்!'