ETV Bharat / business

Q2 காலாண்டு முடிவில் GDP 4.2 விழுக்காடு- எஸ்பிஐ கணிப்பு - Q2 காலாண்டு முடிவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி

டெல்லி: நாளுக்கு நாள் இந்திய பொருளாதாரம் சரிவை சந்திக்கும் நிலையில், Q2 காலாண்டு முடிவில் இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4.2 விழுக்காடாக குறைய வாய்ப்புள்ளதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

GDP downs says SBI
author img

By

Published : Nov 13, 2019, 7:47 AM IST

Q2 காலாண்டு முடிவை பல நிறுவனங்கள் அறிவித்து வரும் நிலையில், ஸ்டேட் ஆப் இந்தியா, இந்தியாவின் வளர்ச்சி குறித்து கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய பொருளாதார வளர்ச்சி சரிவடைந்து வரும் நிலையில் Q2 காலாண்டு முடிவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.2 விழுக்காடாக சரிந்து இருக்கலாம் என கருத்து வெளியிட்டுள்ளது.

ஆட்டோமொபைல் , வங்கி, போன்ற துறைகளிலும், பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனங்களில் ஏற்பட்ட வீழ்ச்சியால் தான் மொத்த உள்நாட்டு வளர்ச்சி சரிந்துள்ளது என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

மேலும் இதுவரை FY20 ஆண்டில் 6.1 விழுக்காடாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 விழுக்காடாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சத்துணவு ஊழியர்கள் 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

Intro:Body:

GDP growth prediction by SBI

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.