ETV Bharat / business

லட்சுமி விலாஸ் வங்கிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் - சிண்டிகேட் வங்கி அபராதம்

டெல்லி: லட்சுமி விலாஸ் வங்கி, சிண்டிகேட் வங்கிக்கு பாரத ரிசர்வ் வங்கி அபராதம் விதித்ததையடுத்து அதன் பங்குகள் சரிவை சந்தித்தன.

Lakshmi Vilas Bank
author img

By

Published : Oct 16, 2019, 6:55 PM IST

லட்சுமி விலாஸ் வங்கி, சிண்டிகேட் வங்கி ஆகியவற்றில் விதிமீறல், முறைகேடுகள் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து பாரத ரிசர்வ் வங்கி இந்த வங்கிகளுக்கு அபராதம் விதித்தது. அந்த வகையில் லட்சுமி விலாஸ் வங்கிக்கு ஒரு கோடியும் சிண்டிகேட் வங்கிக்கு ரூ.75 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதன் தாக்கம் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. இதையடுத்து லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள், மும்பை பங்குச் சந்தையில் 4.96 சதவீதம் சரிவை சந்தித்து ரூ.22.05-க்கு விற்பனை ஆனது. இது கடந்த ஓராண்டில் அவ்வங்கி சந்தித்த மிக மோசமாக சரிவாகும்.

இதேபோல் சிண்டிகேட் வங்கி பங்கும் 2.24 புள்ளிகள் சரிந்து ரூ.24-க்கு விற்பனை ஆனது. இது கடந்த 52 வாரங்களில் இல்லாத சரிவாகும்.

இதையும் படிக்கலாம்: 'உலகப் பொருளாதாரத்தின் மையப்புள்ளி சென்னை...!'

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.