Gold Rate: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,540 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ. 36,320க்கு விற்பனையாகிறது. ஆக சவரனுக்கு ரூ. 24 அதிகரித்து காணப்படுகிறது.
24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,906 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ. 39,248க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலையில் மாற்றமின்றி கிராமுக்கு ரூ. 66க்கும், கிலோ வெள்ளி ரூ. 66,000க்கும் விற்பனையாகிறது.
இதையும் படிங்க: 'India corona cases: நாட்டில் புதிதாக 2.38 லட்சம் பேருக்கு கோவிட் பாதிப்பு'