ஜி.எஸ்.டி. (சரக்கு, சேவை வரி) தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக, மத்திய நிதி அமைச்சர் தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் செயல்பட்டு வருகிறது.
கரோனா பரவல் காரணமாக பல தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்வதில் சிறு வணிகர்களுக்கு சில சலுகைகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
அதனை தொடர்ந்து FY20 நிதியாண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என ஜி.எஸ்.டி கவுன்சில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: எல்லையில் அமைதி திரும்புமா?