ETV Bharat / business

இல்லத்தரசிகளுக்கு முக்கிய செய்தி... தங்கம் விலை குறைவு... - இன்றைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 48 ரூபாய் குறைந்துள்ளது.

gold silver rates in chennai on feb 4 2022

author img

By

Published : Feb 4, 2022, 4:48 PM IST

சென்னையில் இன்று(பிப்.4) ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி 22 கிராம் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 6 ரூபாய் குறைந்து 4,530 ரூபாயாக்கும், சவரனுக்கு 48 குறைந்து 36,240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

அதேபோல 24 கிராம் தூய தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. துய தங்கத்தில் விலையை பொறுத்தவரையில் கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து, 4,945 ரூபாயாக்கும், சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து, 39,560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில், கிராமுக்கு 50 பைசா குறைந்துள்ளது. ஒரு கிராம் 65.10 ரூபாய்க்கும், கிலோவுக்கு 65,100 ரூபாயக்கும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: தங்கம் வாங்கலாம்... இது உங்களுக்கான குட் நியூஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.