தங்கம் விலையில் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்பட்டுவருகிறது. இன்றைய தங்கம், வெள்ளி விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.27 அதிகரித்து ரூ.4,485-க்கு விற்பனையாகிறது. ஆக சவரனுக்கு ரூ. 216 அதிகரித்து ரூ. 35,880-க்கு விற்பனையாகிறது.
24 கேரட் கட்டித் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ. 4,849 என நிர்ணயம்செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ. 38,792 என விற்பனையாகிறது.
நேற்றைய ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 35,664 என இருந்தது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலை கிராமிற்கு 50 காசுகள் உயர்ந்து ரூ. 67.70-க்கு விற்பனையாகிறது. ஆக கிலோ வெள்ளி 500 ரூபாய் உயர்ந்து ரூ. 67,700 ஆக விற்பனையாகிறது.
இதையும் படிங்க: 'தேசிய பணமாக்கல் திட்டத்தை அறிமுகம் செய்த நிர்மலா சீதாராமன்'