ETV Bharat / business

நிதி அமைச்சகத்துக்கு புதிய செயலாளர் நியமனம்! - business news

டெல்லி: நிதி அமைச்சகத்தின் புதிய செயலாளராக அஜய் பூஷன் பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

new Finance Secretary
new Finance Secretary
author img

By

Published : Mar 4, 2020, 1:58 PM IST

மஹாராஷ்டிராவில் 1984ஆம் ஆண்டு பேட்ஜைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான அஜய் பூஷன் பாண்டே நிதி அமைச்சகத்தின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான ஒப்புதலை அமைச்சரவையின் நியமனக்குழு வழங்கியதை அடுத்து, நிதி அமைச்சகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்ட அஜய் பூஷன் பாண்டே, தற்போது வருவாய் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

நிதி அமைச்சகத்தின் முன்னாள் செயலாளரான ராஜிவ் குமாரின் பதவி காலம், வரும் 29ஆம் தேதி நிறைவுப்பெறவுள்ளதால், அப்பதவிக்கு அஜய் பூஷன் பாண்டே புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அஜய் பூஷன் பாண்டே, பிரத்யேக அடையாள அட்டை (ஆதார்) ஆணையத்தின் தலைவராகவும் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இன்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 1,024 ரூபாய் உயர்வு!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.