ETV Bharat / business

வரும் ஜன.13ஆம் தேதி 5ஜி சேவைக்கான ஆன்லைன் ஏலம்!

5ஜி சேவைக்கான அலைக்கற்றை ஆன்லைன் ஏலப் பணிகளில் முழு வீச்சாகச் செயல்பட்டு வரும் ஜனவரி 13ஆம் தேதி, மத்திய தொலைத்தொடர்புத்துறை ஏலம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

5G Spectrum
5G Spectrum
author img

By

Published : Dec 13, 2019, 9:54 PM IST

இந்தியாவின் அடுத்த கட்ட நடவடிக்கையாக 2020ஆம் ஆண்டுக்குள் 5ஜி சேவையை நாடு முழுவதும் வழங்க தொழில் துறை நிறுவனங்கள் தயாராகி வருகிறது. அதன் ஒருபகுதியாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி அந்த ஏலம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரூ. 4.98 லட்சம் கோடி மதிப்புள்ள 8 ஆயிரத்து 526 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடப் போவதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அறிவித்துள்ளது.

மத்திய தொலைத் தொடர்புத் துறை, 5ஜி சேவைக்கான அலைக்கற்றை ஆன்லைன் ஏலப் பணிகளில் முழு வீச்சாகச் செயல்பட்டு வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவில் முதல் முறையாக 5ஜி அலைக்கற்றையை விற்க உள்ளதால், அதன் வேகம் துல்லியம் குறித்து சோதனைகள் நடைபெற்றது. அந்த சோதனையின் முடிவில், தற்போது உள்ள அலைக்கற்றையின் வேகமே 5ஜி சேவைக்குப் போதுமானது என தெரிய வந்ததால், இந்த சேவை விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: நான்காவது காலாண்டில் 4.3 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சி

Intro:Body:

"Department of Telecommunications (DoT)...invites bidders to submit e-bids for selection of agency to conduct the e-auction of spectrum. The tenure of the contract would be 3+1 years for the auctioneer with a normal tenure of 3 years and a provision of extension for 1 year by mutual consent, if required," the RFP said.

New Delhi: The Department of Telecommunications has invited bids from agencies to conduct e-auction of 8526 megahertz of spectrum worth Rs 4.98 lakh crore.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.