குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெண் தலைமை காவலர் உள்பட காவலர்கள் உள்பட 150 பேர் காரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குமரியில் காவல் துறையினருக்கு தொற்று ஏற்பட்டு இதுவரை ஏழு காவல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் காவல் துறையில் உள்ளவர்கள் மத்தியில் காரோனா பரவல் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதுவரை குமரி மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு ஆயிரத்து 449 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: 'ஜெயலலிதாவின் பேரன்பைப் பெற்றவர் முன்னாள் எம்எல்ஏ ராஜம்மாள்' - அதிமுக இரங்கல்