ETV Bharat / briefs

அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை - மத்தியப் பிரதேச முதலமைச்சர்

போபால்: மத்தியப் பிரதேசத்தில் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் அமைச்சர்கள் செய்யவேண்டிய பணிகள் குறித்து முதலமைச்சர் கூறியுள்ளார்.

எம்.பி., அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தும் முதலமைச்சர்!
Cm sivraj singh meeting with minister
author img

By

Published : Jul 22, 2020, 7:32 PM IST

மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஜூலை 22, 23 ஆகிய இரண்டு நாள்கள் அமைச்சர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் அமைச்சர்கள் செய்யவேண்டிய வேலைகள் குறித்து முதலமைச்சர் கூறுகையில், "இன்றும் நாளையும், இரண்டு நாள்களுக்கு நான் அமைச்சர்களை சந்திப்பேன். துறைசார் தகவல்கள், சாலை வரைபடம், விநியோக வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்படும். அமைச்சர்கள் எந்தவொரு மூலத்திலிருந்தும் துறை சார்ந்த தகவல்களைப் பெற்றால் அவர்கள் அதில் ஆழமாகச் செல்ல வேண்டும் தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்கவும், "என்றார்.

மேலும், அனைத்து துறைகளையும் அந்தந்த அமைச்சர்களுடன் மறுஆய்வு செய்வதாகவும், "ஆத்மனிர்பர் மத்திய பிரதேசம்" குறித்தும் கலந்துரையாடப்படும் என்றும் மத்திய பிரதேச முதலமைச்சர் கூறினார்.

மேலும் இது குறித்து கூறிய அவர், "ஜூலை மாதத்தில், நீங்கள் உங்கள் துறையை நன்கு சரிபார்த்து, அதைப் புரிந்துகொண்டு வேலைக்கு இலக்கை நிர்ணயிக்க வேண்டும். ஆகஸ்ட் முதல் அதனை, மறுஆய்வு செய்யத் தொடங்குவேன். ஆத்மனிர்பர் மத்தியப் பிரதேசம் குறித்து விவாதங்கள் நடைபெறும்.

மத்திய பிரதேசத்தில் கரோனா எண்ணிக்கை ராக்கெட் போல் உயர்ந்துகொண்டே செல்கிறது. அதிக தொற்று விகிதங்களுடன் மாவட்டங்களில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் மொத்த ஊரடங்கு விதிக்கப்படும்"எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.