ETV Bharat / briefs

'போர் அடிக்குது'- குழந்தையாக மாறிய சாண்டி!

author img

By

Published : Jun 28, 2020, 7:07 PM IST

Updated : Jun 28, 2020, 11:04 PM IST

நடன இயக்குநர் சாண்டி குழந்தையாக மாறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Sandy
Sandy

ஊரடங்கு அமலில் இருப்பதால் திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தும் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. கடிகாரம் போல் நிற்க நேரமில்லாமல் சுற்றித்திரிந்த திரைப் பிரபலங்கள் முழுநேரமும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

இதையொட்டி வீட்டிலிருக்கும் திரைப்பிரபலங்கள் தங்கள் வீட்டில் செய்யும் வேலைகள் குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடன இயக்குநர் சாண்டி தனது சமூக வலைதள பக்கத்தில், மிகவும் போரடிக்கிறது என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குழந்தையாக மாறிய சாண்டி, மிகவும் போர் அடிக்கிறது என்று கூறி முகின், தர்ஷன், கவின் ஆகியோரை டேக் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Last Updated : Jun 28, 2020, 11:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.