இது தொடர்பாக, அவர் அரசானை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
சென்னை ஆட்சியர் சண்முகசுந்தரம் - வேலூர் ஆட்சியராக மாற்றம்.
- சேலம் ஆட்சியர் ரோகினி - தமிழ்நாடு இசை, நுண்கலை பல்கலைக்கழக பதிவாளராக மாற்றம்.
- தமிழ்நாடு இசை, நுண்கலை பல்கலைக்கழக பதிவாளர் சீதாலட்சுமி - சென்னை ஆட்சியராக மாற்றம்.
- அரியலூர் ஆட்சியர் விஜயலட்சுமி - திண்டுக்கல் ஆட்சியராக மாற்றம்.
- திண்டுக்கல் ஆட்சியர் வினய் - அரியலூர் ஆட்சியராக மாற்றம்.
- வேலூர் ஆட்சியாளர் ராமன் - சேலம் ஆட்சியராக மாற்றம்.
- தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலர் ராஜசேகர் - மதுரை ஆட்சியராக மாற்றம்.