ETV Bharat / briefs

சென்னையில் பராமரிப்புப் பணிகளுக்கு மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு! - சென்னையில் மின் தடை

சென்னை: நாளை பராமரிப்புப் பணிகளுக்கு மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பராமரிப்பு பணிகளுக்கு மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு

author img

By

Published : Jul 15, 2020, 4:07 PM IST

கீழ்கண்ட பகுதிகளில் நாளை (ஜூலை 16) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்:

பட்டினப்பாக்கம், மந்தைவெளி, சாந்தோம், டி.என்.ஹெச்.பி. குடியிருப்பு, சீனிவாசபுரம், டுமின் குப்பம், மந்தவெளிப்பாக்கம், சாந்தோம் நெடுஞ்சாலை, போலீஸ் குடியிருப்பு, ரோசினி கார்டன், கர்ப்பகம் அவென்யூ, டிமோண்டி தெரு, லீத் கேசில் தெரு, மத்தியம், வடக்கு தெரு, தெற்கு தெரு, கேனல் பாங்க் ரோடு, நார்டன் ரோடு மற்றும் 1 முதல் 4ஆம் தெருக்கள்.

டி.எஸ்.வி கோவில் தெரு, ஆதாம் தெரு, கேசவ பெருமாள் கோவில் தெரு, கிழக்கு மற்றும் வடக்கு மாடம் தெரு, வி.கே.அயர் ரோடு, மசூதி தெரு, ட்ரஸ்ட் குறுக்குத் தெரு 1 முதல் 6 மற்றும் 11 முதல் 14ஆவது குறுக்குத் தெரு, கச்சேரி ரோடு, பஜார் ரோடு, குயில் தோட்டம், முத்து தெரு, பதுப்பள்ளி தெரு, சி.ஐ.டி.யு குடியிருப்பு, சி.இ.ஐ ஆபிசர் தெரு, திடீர் நகர், நடுத்தெரு, சுந்தரேஸ்வரர் கோவில் தெரு, சித்திரைகுளம் வடக்கு மற்றும் தெற்கு தெரு.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.