ETV Bharat / briefs

தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகள் பறிமுதல் - ThanJarvur plastic recovery

தஞ்சாவூர்: தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகள் ஒரத்தநாடு கடைத்தெரு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்டது.

plastic bag recovery in ThanJarvur
plastic bag recovery in ThanJarvur
author img

By

Published : Jun 23, 2020, 11:37 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் கடைகளில் ஒரத்தநாடு பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்குள்ள சில கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பயன்படுத்தப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து அதனை பறிமுதல் செய்து, சம்மந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.

இதையடுத்து, “மீண்டும் இதுபோன்று வர்த்தகர்கள் நெகிழிப் பைகளை பயன்படுத்தினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் அலுவலர்கள் எச்சரித்தனர்.

இதையும் படிங்க: காவிரி இருந்தும் விவசாயம் செய்ய வழியில்லை - முடிக்கப்படாத மறுசீரமைப்புப் பணி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.