சென்செக்ஸ் 97 புள்ளிகளை இழந்து தனது வர்த்தகத்தை முடித்துள்ளது. அதேபோல தேசியப் பங்குச் சந்தையான நிஃப்டி 36 புள்ளிகளை இழந்து, அதாவது 0.4 விழுக்காடு அளவு வீழ்ந்து 9,877 புள்ளிகளாக இருந்தது.
10 கிராம் தங்கத்தின் விலையில் 18 ரூபாய் உயர்ந்து 48 ஆயிரத்து 220 ரூபாயாக இருந்தது. பெட்ரோல் - டீசல் விலையும் கணிசமாக உயர்ந்துவருகிறது. இதுகுறித்து தெளிவான தகவல்களைக் கீழிருக்கும் காணொலியைச் சொடுக்கி காணலாம்.