ஹைதராபாத் ஐஐடி நுழைவுத்தேர்வு வரும் 24ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்றும்,
ஹால்டிக்கெட்டையே இ-பாஸாகக் கருதி தேர்வு எழுத அனுமதிக்கவும் டிஜிபிக்கு தலைமைச் செயலர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளை சென்னை ஆணையர் செய்து தரவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஹைதராபாத் ஐஐடி நுழைவுத்தேர்வு: ஹால்டிக்கெட்டையை இ-பாஸாகப் பயன்படுத்தலாம்!
சென்னை: ஹைதராபாத் ஐஐடி நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களின் ஹால்டிக்கெட்டையே இ-பாஸாகக் கருதி அனுமதிக்குமாறு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
Chief Secretary shanmugam