திருப்பூர் மாநகராட்சியில் முகக் கவசம் அணியாமல் சென்ற 200 பேருக்கு 100 ரூபாய் அபராதம் என 20 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது.
சுகாதார அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் திருப்பூர் மங்கலம் சாலை, பல்லடம் சாலை, அவிநாசி சாலை, காங்கேயம் - தாராபுரம் சாலை என ஐந்து இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒலிபெருக்கி மூலம் முகக் கவசத்தின் அவசியம் குறித்து அறிவுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நீலகிரி சந்தையில் பயங்கர தீ விபத்து: 50 கடைகள் சேதம்!