மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் மே, ஜூன் மாத ஊதியத்தை வழங்கக்கோரி துணைவேந்தர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர்.
இதையடுத்து, ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக துணைவேந்தர் மு. கிருஷ்ணன் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: ’களத்தில் செயல்படாமல் வீட்டிலிருந்து அறிக்கை வெளியிடுபவர் ஸ்டாலின்’ - அமைச்சர் உதயகுமார்