ETV Bharat / briefs

பூலங்கினரு பகுதியில் கிராமசபைக் கூட்டம்

திருப்பூர்: பூலங்கினரு பகுதியில் கிராமசபைக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளையும், கருத்துக்களையும் பதிவிட்டனர்.

பூலங்கினரு பகுதியில் கிராமசபை கூட்டம்
author img

By

Published : Jun 28, 2019, 10:09 PM IST

தமிழ்நாடு முழுவதும் கிராமசபைக் கூட்டம் 12 அயிரத்து 500 கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள பூலங்கினரு பகுதியில் இன்று கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மக்கள் தங்களது கிராமத்தின் தேவைகளையும், அதனைத் தீர்ப்பதற்கான யோசனைகளையும் தெரிவித்தனர். குறிப்பாக தண்ணீர் பிரச்சினையைப் பற்றி இக்கூட்டத்தில் பேசப்பட்டது. மேலும், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளையும், கருத்துகளையும் பதிவிட்டனர்.

Intro:பூலங்கினரு பகுதியில் கிராமசபை நடைபெற்றது இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளையும் கருத்துக்களையும் பதிவிட்டனர்

Body:தமிழகமெங்கும் கிராமசபை நடைபெற்று வரும் நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் அமைந்திருக்கும் பூலங்கினரு பகுதியில் கிராமசபை நடைபெற்றது இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இதில் கலந்து கொண்ட கிராமத்து மக்கள் தங்களது கிராமத்தின் தேவைகளையும் இந்தத் தேவைகளை தீர்ப்பதற்கான யோசனைகளையும் அளித்தனர் குறிப்பாக தண்ணீர் பிரச்சினையைப் பற்றி அதிகம் ஆர்வம் காட்டினர் கிராம சபையில் பங்கேற்க மக்கள் ஆர்வத்துடன் வந்தனர் குறிப்பாக தங்களது கூலி வேலைகளை விட்டு பலர் வந்திருந்தனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.