மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் பல்நோக்கு உயர்தர சிகிச்சை மருத்துவமனை வளாகத்தில் கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை இயங்கி வருகிறது. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த பலர் இங்கு தங்கி சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 16 பேர் நேற்று (ஜூன் 6) பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
கரோனா சிகிச்சை - மதுரையில் 16 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் - மதுரை கரோனா சிகிச்சை
மதுரை: கரோனா வைரஸ் தொற்று காரணமாக மதுரை கரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 16 பேர் நேற்று (ஜூன் 6) பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
![கரோனா சிகிச்சை - மதுரையில் 16 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் மதுரையில் மேலும் 16 பேர் குணம் அடைந்தனர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-02:45-tn-mdu-02-corona-discharge-script-7208110-06062020141454-0606f-1591433094-230.jpg?imwidth=3840)
மதுரையில் மேலும் 16 பேர் குணம் அடைந்தனர்