ETV Bharat / briefs

கரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்-  மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம் - கரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்- போராட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கம்

ராமநாதபுரம் : ராமேஸ்வரம் தீவு பகுதியில் காரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்தக் கோரி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்- போராட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கம்

author img

By

Published : Jul 23, 2020, 5:37 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவில் காரோனா தடுப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அருகே மாதர் சங்கம் சார்பாக தங்கச்சிமடம் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதில் பொது சுகாதார கட்டமைப்பை மேம்படுத்து வேண்டும். மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் புதிதாக மருத்துவர் மற்றும் செவிலியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்

கரோனா சிகிச்சை மையங்களை அதிகப்படுத்தி பரிசோதனை முடிவை உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும். பிரசவ மற்றும் பொது மருத்துவத்திற்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை மறுக்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்திப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.