ETV Bharat / briefs

'நாங்குநேரியில் காங்கிரஸ் நிச்சயம் வெல்லும்' - ஜெபி மெத்தார்! - நாங்குநேரி தேர்தல்

தூத்துக்குடி: மக்கள் தங்களுக்கு யார் வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளதால், நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் நிச்சயமாக வெல்லும் என்று அகில இந்திய இளைஞர் காங்கிரஸின் தேசியச் செயலாளர் ஜெபி மெத்தார் தெரிவித்துள்ளார்.

rubi manogaran
author img

By

Published : Oct 17, 2019, 10:46 PM IST

Updated : Oct 18, 2019, 10:32 AM IST

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து அகில இந்திய இளைஞர் காங்கிரஸின் தேசிய செயலாளர் ஜெபி மெத்தார் பரப்புரை மேற்கொண்டார்.

அதைத் தொடர்ந்து கேரளா செல்ல தூத்துக்குடி விமானநிலையம் வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்துவருகின்றனர். நிச்சயமாக இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும். கூட்டணிக் கட்சியினரும் ஒற்றுமையாக செயல்பட்டு காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றிக்கு வித்திட்டுவருகின்றனர். வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து ஓட்டுகளைப் பெறமுடியாது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி நல்ல முடிவுகளைப் பெற்றுள்ளது.

ஜெபி மெத்தார் செய்தியாளர் சந்திப்பு

இங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதிமுக அரசு தோல்வியடைந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் மக்கள் தற்போது பயனடைந்துவருகின்றனர். அதனுடைய பலன் காங்கிரஸ் கட்சிக்குப் பலமாக இருக்கும். மக்களுக்கு யார் வேண்டும், என்ன வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளனர். எனவே நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும்" என்றார்.

இதையும் படிங்க: 'என்னைப் பார்த்து சிரித்ததால்தான் ஓபிஎஸ்க்கு முதலமைச்சர் பதவி பறிபோனது' - ஸ்டாலின்

Intro:தமிழகத்தில் அதிமுக அரசு தோல்வியடைந்துள்ளது - இளைஞர் காங்கிரஸ் தேசிய செயலாளர் ஜெபி மெதார் பேட்டிBody:தமிழகத்தில் அதிமுக அரசு தோல்வியடைந்துள்ளது - இளைஞர் காங்கிரஸ் தேசிய செயலாளர் ஜெபி மெதார் பேட்டி

தூத்துக்குடி

தூத்துக்குடி நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து அகில இந்திய இளைஞர் காங்கிரஸின் தேசிய செயலாளர் ஜெபி மெத்தார் பரப்புரை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் கேரளா புறப்பட்டு செல்வதற்காக தூத்துக்குடி விமானநிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கையில்,

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்து வருகின்றனர். நிச்சயமாக இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். கூட்டணிக் கட்சியினரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டு காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றிக்கு வித்திட்டு வருகின்றனர். எனவே வருகிற 21ம் தேதி நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகர் மக்கள் வாக்களிப்பார்கள். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டுகளை பெறமுடியாது. ஏனெனில் மக்கள் காங்கிரஸ் கட்சியோடு ஒன்றி உள்ளனர். அவர்களின் எண்ணம் முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு, கை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி நல்ல முடிவுகளை பெற்றுள்ளது. இங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதிமுக அரசு தோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்துள்ள ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் மக்கள் தற்பொழுதும் பயனடைந்து வருகின்றனர். அதனுடைய பலன் காங்கிரஸ் கட்சிக்கு பலமாக இருக்கும். மக்களுக்கு யார் வேண்டும் என்ன வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளனர். எனவே நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றார்.Conclusion:
Last Updated : Oct 18, 2019, 10:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.