ETV Bharat / briefs

'கட்சியின் தலைமை கூறினால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்..!' - தமிழிசை

சென்னை: "கட்சியின் தலைமை கூறினால் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக நானும் போட்டியிடுவேன்" என, பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார்.

பா.ஜா.க
author img

By

Published : Feb 5, 2019, 11:11 PM IST

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

மோடியின் தமிழக வருகையின் போது திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் அரசு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பின்பு பாஜக பிரச்சார கூட்டத்தில் பங்கேற்பார். திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டம் மூலம் அவரே நகைச்சுவை செய்துவிட்டு, மற்றவர்களை நகைச்சுவை செய்வது சித்தரித்து பேசுகிறார். கிராமசபை கூட்டத்தில் தொடர்ச்சியாக பிரதமர் மோடியை பற்றி விமர்சிக்கும் ஸ்டாலின் முடிந்த அளவிற்கு அனைவரின் காதிலும் பெரிய பூவை சுற்ற நினைக்கிறார் என்பது நிருபணமாகிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்காக நட்பு ரீதியிலான கூட்டணி பேச்சுவர்த்தை நடைபெற்று வருகிறது. அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற்று கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அதே நேரத்தில் நல்லவர்கள், புதியவர்கள் நாடாளுமன்றதிற்கு செல்லவேண்டும் என்பது பாஜகவின் எண்ணம். அதுமட்டுமின்றி பாஜக தலைமையில் கூட்டணி இல்லை என்றாலும் நிச்சயம் பாஜக மற்ற கட்சிகளின் கூட்டணியில் அங்கம் வகிக்கும்.

bjp
பா.ஜா.க
undefined

இரும்பு பெண்மணி மம்தா என்று கூறும் ஸ்டாலின், 17 லட்சம் மக்களின் பணத்தை கொள்ளையடித்த சாரதா சிட்பன்ட்ஸ் நிறுவனர், மம்தாவின் பாதுகாவலராக இருக்கிறார். அப்படியென்றால் ஸ்டாலினுக்கு மக்கள் மீது இருக்கும் அக்கறையை விட அவர்களின் கூட்டணியில் இருக்கும் மேல் தான் அக்கறை இருக்கிறது என்பது வெட்டவெளிச்சமாகிறது.

யோகி ஆதித்யநாத் இந்த மாதம் தமிழகம் வருகிறார். முடிந்தால் அதனை பீட்டர் அல்போன்ஸ் தடுத்து பார்க்கட்டும். 80 கூட்டங்களில் பங்கேற்ற யோகிஆதித்யநாத் எந்த இடத்திலும் மதத்தை பற்றி பேசவில்லை. 2014 கூட்டணியில் இருந்த தோழமை கட்சிகள் மட்டுமில்லாமல் புதிய தோழமை கட்சிகளும் வருகின்ற தேர்தலில் பாஜகவில் இணையலாம். அதற்கான வாய்ப்புகள் உள்ளது. கட்சியின் தலைமை கூறினால் நாடாளுமன்ற தேர்தலில் நானும் போட்டியிடுவேன், என்றார்.

_தமிழகத்தின் பாஜக தலைமையிடமான கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பேசியதாவது :-_

பாரதிய ஜனதா கட்சி ஏற்படுத்திய திட்டத்தின் மூலம் பலனடைந்தவர்கள் ஒன்று சேர்க்கும் திட்டமாக (கமல் ஜோதி )  தாமரை தீபம் என்ற திட்டம் வருகின்ற 26ம் தேதி நடைபெறுகிறது.

பாஜக தேர்தலை சந்திப்பதற்கு பல குழுக்கள் அமைத்து தேர்தல் பணிகளை வெகு முன்னதாகவே தமிழகத்தில் தொடங்கிவிட்டது எனவும் மோடியின் தமிழக வருகையின் போது திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் அரசு திட்டங்களுக்கு அடிக்கள் நாட்டிய பின்பு பாஜக பிரச்சார கூட்டத்தில் பங்கேற்பார் என்றார்.

திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டம் மூலம் அவரே நகைச்சுவை செய்துவிட்டு, மற்றவர்களை நகைச்சுவை செய்வது சித்தரித்து பேசுகிறார்,கிராமசபை கூட்டத்தில் தொடர்ச்சியாக பிரதமர் மோடியை பற்றி விமர்சிக்கும் ஸ்டாலின் முடிந்த அளவிற்கு அனைவரின் காதிலும் பெரிய பூவை சுற்ற நினைக்கிறார் என்பது நிறுபணமாகிறது என்றார்.

சமீபத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ட்ரைலர் என்று மோடி கூறிய கருத்திற்கு எதிர் விமர்சனம் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக 6வது படத்திற்கான ஸ்ட்ரைலர் தான் நடைபெற்று முடிந்த பட்ஜெட்  எனவும் அடுத்த 5 படங்களை பாஜக தான் எடுக்க போகிறது என திட்டவட்டமாக தெரிவித்தார். 

நட்பு ரீதியிலான கூட்டணி பேச்சுவர்த்தை நடைபெற்று வருகிறது, அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற்று கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றார். அதே நேரத்தில் நல்லவர்கள், புதியவர்கள் நாடாளுமன்றதிற்கு செல்லவேண்டும் என்பது பாஜகவின் எண்ணம். அதுமட்டுமின்றி பாஜக தலைமையில் கூட்டணி இல்லை என்றாலும் நிச்சயம் பாஜக மற்ற கட்சிகளின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்றார்.

இரும்பு பெண்மணி மம்தா என்று கூறும் ஸ்டாலின் ,17 லட்சம் மக்களின் பணத்தை கொள்ளையடித்த சாரதா சிட்பன்ஸ் மம்தா பாதுகாவலராக இருக்கிறார், அப்படியென்றால் ஸ்டாலினுக்கு மக்கள் மீது இருக்கும் அக்கறையை விட அவர்களின் கூட்டணியில் இருக்கும் மேல் தான் அக்கறை இருக்கிறது என்பது வெட்டவெளிச்சமகிறது என்றார்.

யோகிஆதிநாத் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பலறுக்கு பதிலளிக்கும் விதமாக, யோகிஆதிநாத் இந்த மாதம் தமிழகம் வருவார், முடிந்தால் அதனை பீட்டர் அல்போன்ஸ் தடுத்து பார்க்கட்டும் எனவும் 80 கூட்டங்களில் பங்கேற்ற யோகிஆதிநாத் எந்த இடத்திலும் மதத்தை பற்றி பேசவில்லை என்றார்.

2014 கூட்டணியில் இருந்த தோழமை கட்சிகள் மட்டுமில்லாமல் புதிய தோழமை கட்சிகளும் வருகின்ற தேர்தலில் பாஜகவில் இணையலாம் அதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றார்.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழிசை போட்டியிடுவாரா என்ற செய்தியார்களின் கேள்விக்கு ,கட்சி கூறினால் நிச்சயம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவேன் என்றார்.
அதே நேரத்தில் பஜாகவோடு விரைவில் நல்ல கூட்டணி அமையும் என்றார்.

 Visual are sent by app.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.