டெல்லி: அமேசான் நிறுவனத்தின் ப்ரைம் வீடியோ ஒடிடி தளத்தின் புதிய மென்பொருளை மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஸ்டோரில் அறிமுகப்படுத்தியுள்ளது.
- விண்டோஸ் 10 பதிப்பைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்தச் சேவைகள் கிடைக்கும்
- கைபேசியில் பயன்படுத்துவது போலவே தற்போது ப்ரைம் வீடியோவை விண்டோஸ் கணினியிலும் பயன்படுத்த முடியும்
சீன எதிர்ப்புகள் அதிகரித்து வரும் சூழலில் வெளியான ஒன்பிளஸின் புதிய டிவிகள்
- இணைய வசதி இல்லாமல், ஆப்-லைனில் தரவிறக்கம் செய்து வைத்துக்கொண்டு காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம்
- ஃபேஸ்புக் தளத்தில் இருக்கும் ‘வாட்ச் பார்ட்டி’ எனும் அம்சமும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நண்பர்களுடன் இணைந்து திரைக் காட்சிகளை கண்டு ரசிக்கலாம்.