ETV Bharat / briefs

'நீங்கள்தான் சிறந்த அப்பா' - ஆலியா பட் - சர்வதேச தந்தையர் தினம்

நடிகை ஆலியா பட் தந்தையர் தின வாழ்த்து கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Alia bhat
Alia bhat
author img

By

Published : Jun 21, 2020, 6:45 PM IST

சர்வதேச தந்தையர் தினத்தை முன்னிட்டு பலரும் தங்களது அப்பாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவருகின்றனர்.

அந்தவகையில் நடிகை ஆலியா பட் தனது அப்பாவிற்கு, தந்தையர் தின வாழ்த்து கூறி புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், "என் தந்தை, என் நண்பர். நான் பறக்கும்போது நீங்கள்தான் என் காற்றாக இருக்கிறீர்கள். ஒரு நபர் எப்படி இவ்வளவு நபர்களாக இருக்க முடியும் என்பது எனக்குப் புரியவில்லை.

ஆனால் நான் புரிந்துகொண்டது உங்களைப்போன்ற வேறு யாரும் இல்லை. நீங்கள்தான் சிறந்த அப்பா. உங்களை போன்ற ஒருவர் அப்பாவாக கிடைத்ததற்கு நான் புண்ணியம் செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். ஐ லவ் யூ அப்பா" என்று குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.