ETV Bharat / briefs

கூகுளின் பிரத்யேக கீபோர்டான 'ஜிபோர்டு' தற்போது பீட்டா பதிப்பில்! - tech news in tamil

ஜிபோர்டு பீட்டா தளத்தில் பதிவுசெய்திருந்த பயனர்களுக்கு அதன் பதிப்பான 9.5.12.317844448 தற்போது பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். சில முக்கிய அம்சங்களை இந்த பதிப்பு கொண்டுள்ளதாக அதனை பயன்படுத்தி பார்த்த டெக்கிகள் (தொழில்நுட்ப நிபுணர்கள்) தெரிவித்துள்ளனர்.

கூகுள் ஜிபோர்டு
கூகுள் ஜிபோர்டு
author img

By

Published : Jul 3, 2020, 8:07 AM IST

கலிஃபோர்னியா: கூகுளின் பிரத்யேக கீபோர்டான ஜிபோர்ட் தனது புதிய பீட்டா பதிப்புடன் வெளியாகியுள்ளது.

இதில் பல தரப்பட்ட புதிய அம்சங்களை உள்புகுத்தியுள்ளது கூகுள். அதாவது மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு கொண்டு பயனர்கள் தட்டச்சு செய்ய எளிய முறையில் தரவுகளை தானாகவே முன்வந்து காண்பிக்கும். அதன்மூலம் எளிதாக நாம் நினைத்த சொற்களை தட்டச்சு செய்ய முடியும்.

மேலும், இலக்கணங்களில் பல நுட்பங்களையும் புகுதியுள்ளதாக இதனை சோதனை செய்து பார்த்த பயனர்கள் தெரிவிக்கின்றனர். ஜிபோர்டு பீட்டா தளத்தில் பதிவுசெய்திருந்த பயனர்கள், தற்போது 9.5.12.317844448 என்ற பதிப்பினை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.