ETV Bharat / briefs

திருவள்ளூரில் ஆண் உடல் மீட்பு - Bagginkam Canal

திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை எறிபடுத்தியுள்ளது.

A Male Dead Body Recovered In Thiruvallur

author img

By

Published : Jul 28, 2020, 5:35 PM IST

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகேயுள்ள காட்டுப்பள்ளி பக்கிங்காம் கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் உடல் ஒன்று கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த மீஞ்சூர் காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, காவல் துறையினர் விசாரணையில் இறந்த நிலையில் மீட்கப்பட்டவர் சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பதும் இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

பின்னர் இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கல்குவாரியில் குதித்து இளம்பெண் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.