ETV Bharat / sitara

Oscars 2022: ஆஸ்கர் விருதுகள் 2022 முழுவிவரம் - ஆஸ்கர் விருதுகள் 2022

oscars-2022-live-updates
oscars-2022-live-updates
author img

By

Published : Mar 28, 2022, 7:35 AM IST

Updated : Mar 28, 2022, 11:58 AM IST

10:41 March 28

சிறந்த திரைக்கதைக்கான விருது Bellfast படத்துக்கு வழங்கப்பட்டது.

10:30 March 28

சிறந்த திரைப்படத்திற்கான விருது CODA படத்திற்கு வழங்கப்பட்டது.

10:20 March 28

சிறந்த பாடலுக்கான விருது ‘நோ டைம் டு டை’ படத்தில் பிரபல பாப் பாடகி பில்லி ஈலிஷ் பாடிய பாடலுக்கு வழங்கப்பட்டது.

09:42 March 28

சிறந்த நடிகைக்கான விருது THE EYES OF TOMMY FAYE படத்திற்காக ஜெசிகா சாஸ்டெய்ன் பெற்றார்.

09:19 March 28

சிறந்த இயக்குநருக்கான விருது THE POWER OF THE DOG படத்திற்காக ஜேன் கேம்பியன் என்னும் பெண் இயக்குநர் பெற்றார்.

09:15 March 28

சிறந்த நடிகருக்கான விருது கிங் ரிச்சர்ட் படத்திற்காக வில் ஸ்மித் பெற்றார்.

முன்னதாக வில் ஸ்மித்தின் மனைவி ஜடா ஸ்மித்தின் மொட்டை தலை குறித்து தொகுப்பாளர் கிறிஸ் ராக் கிண்டல் செய்தார். அப்போது வில் ஸ்மித் மேடையேறி சென்று கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்தார்.

08:01 March 28

சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான விருது 'Cruella' படத்துக்காக ஜென்னி பீவன் பெற்றார்.

07:59 March 28

சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருது CODA திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.

07:53 March 28

சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான விருது ஜாப்பனீஸ் திரைப்படமான DRIVE MY CAR படத்திற்கு வழங்கப்பட்டது.

07:50 March 28

சிறந்த துணை நடிகருக்கான விருதை CODA படத்திற்காக டிராய் கோட்சூர் பெற்றார்.

07:48 March 28

சிறந்த அனிமேஷனுக்கான விருது Encanto படத்திற்கு வழங்கப்பட்டது.

07:46 March 28

சிறந்த துணை நடிகைக்கான விருது WEST SIDE STORY படத்திற்காக அரியான டிபோஸ் பெற்றார்.

07:43 March 28

சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது "டூன்" படத்திற்கு வழங்கப்பட்டது.

07:43 March 28

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான விருது "தி ஐஸ் ஆஃப் டாமி ஃபே" படத்திற்கு வழங்கப்பட்டது.

07:41 March 28

சிறந்த தயாரிப்புக்கான விருது "டூன்" படத்திற்கு வழங்கப்பட்டது.

07:40 March 28

சிறந்த படத்தொகுப்பிற்கான விருது "டூன்" படத்திற்கு வழங்கப்பட்டது.

07:39 March 28

சிறந்த ஒரிஜினல் ஸ்கோருக்கான (பின்னணி இசை) விருது "டூன்" படத்திற்கு வழங்கப்பட்டது.

07:37 March 28

சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படத்துக்கான ஆஸ்கார் விருது "தி லாங் குட்பை" படத்திற்கு வழங்கப்பட்டது.

07:37 March 28

சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான விருது "தி விண்ட்ஷீல்ட் வைப்பர்" படத்திற்கு வழங்கப்பட்டது.

07:36 March 28

சிறந்த குறும் ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருது "தி குயின் ஆஃப் பேஸ்கட்பால்" படத்திற்கு வழங்கப்பட்டது.

07:36 March 28

சிறந்த ஒலிப்பதிவுக்கான ஆஸ்கர் விருது "டூன்" படத்திற்கு வழங்கப்பட்டது.

07:28 March 28

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது.

Last Updated : Mar 28, 2022, 11:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.