ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்! - உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்

Local Body Elections
Local Body Elections
author img

By

Published : Jan 2, 2020, 7:48 AM IST

Updated : Jan 2, 2020, 9:51 PM IST

14:58 January 02

                       முன்னிலை நிலவரம்                

மாவட்ட கவுன்சிலர்  ஒன்றிய கவுன்சிலர்
அதிமுக கூட்டணி 100 329
அதிமுக 88 303
பாஜக 3 6
பாமக 7 8
தேமுதிக 2 10
இதர 2
திமுக கூட்டணி 114 288
திமுக 99 267
காங்கிரஸ் 5 10
இ.கம்யூ 6 7
மா. கம்யூ 1 1
விசிக
மதிமுக 1 3
இதர 1
அமமுக 2 18
நாம் தமிழர்
சுயேச்சை 1 35

14:57 January 02

ராமபுரம் ஊராட்சி தலைவருக்கானத் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த நீலா வெற்றிப்பெற்றுள்ளார்.

14:56 January 02

நல்லூர் ஊராட்சி தலைவர் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த இந்திராசுபா வெற்றிப்பெற்றுள்ளார்.

14:55 January 02

அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய குழு இரண்டாவது வார்டில் அதிமுக ஒன்றியச் செயலாளர் அழகேசன் வெற்றிப்பெற்றுள்ளார்

14:32 January 02

                        முன்னிலை நிலவரம்                

மாவட்ட கவுன்சிலர்  ஒன்றிய கவுன்சிலர்
அதிமுக கூட்டணி 88 288
அதிமுக 79 266
பாஜக 2 5
பாமக 6 7
தேமுதிக 1 8
தமாகா
இதர 2
திமுக கூட்டணி 108 234
திமுக 95 215
காங்கிரஸ் 5 11
இ.கம்யூ 5 4
மா. கம்யூ 1 1
விசிக
மதிமுக 1 3
இதர 1
அமமுக 2 17
நாம் தமிழர்
சுயேச்சை 1 28

14:26 January 02

திமுக வெற்றியை தடுத்து நிறுத்த அதிமுக, காவல்துறை, அலுவலர்கள் ஆகியோர் திட்டமிட்டு சதி வேலையில் ஈடுபடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமியிடம் புகார் அளித்துள்ளார். வாக்கு எண்ணிக்கையின்போது முறைகேடு நடந்திருப்பதாகவும் புகார் அளித்துள்ளார்.

14:22 January 02

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக வெற்றிப்பெற்றுள்ளது. 3வது வார்டில் லோகிராஜனும் 4வது வார்டில் வரதராஜனும் வெற்றிப்பெற்றுள்ளனர். சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கூத்தம்பாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கானத் தேர்தலில் அதிமுகவின் சந்திரா வெற்றிப்பெற்றுள்ளார். 

14:05 January 02

                                முன்னிலை நிலவரம்                

மாவட்ட கவுன்சிலர்  ஒன்றிய கவுன்சிலர்
அதிமுக கூட்டணி 83 260
அதிமுக 74 243
பாஜக 2 4
பாமக 6 6
தேமுதிக 1 6
தமாகா
இதர 1
திமுக கூட்டணி 102 216
திமுக 91 200
காங்கிரஸ் 5 8
இ.கம்யூ 3 4
மா. கம்யூ 1 1
விசிக
மதிமுக 1 3
இதர 1
அமமுக 2 15
நாம் தமிழர்
சுயேச்சை 1 21

13:49 January 02

சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் திமுக வெற்றி பெற்றும் முடிவுகள் அறிவிக்கப்படாமல் உள்ளதால், இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமியிடம் புகார் அளிக்க திமுக தலைவர் ஸ்டாலின் கோயம்பேடு அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

13:29 January 02

                                  முன்னிலை நிலவரம்                

மாவட்ட கவுன்சிலர்  ஒன்றிய கவுன்சிலர்
அதிமுக கூட்டணி 64 221
அதிமுக 56 211
பாஜக 2 2
பாமக 5 5
தேமுதிக 1 2
தமாகா
இதர 1
திமுக கூட்டணி 85 181
திமுக 74 170
காங்கிரஸ் 5 8
இ.கம்யூ 2 2
மா. கம்யூ 2
விசிக
மதிமுக 1 1
இதர 1
அமமுக 2 9
நாம் தமிழர்
சுயேச்சை 1 18

13:28 January 02

தருமபுரி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுகவைச் சேர்ந்த இருசன் வெற்றிப்பெற்றுள்ளார்.

13:27 January 02

ஈரோடு ஒன்றியம் ஒன்றாவது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் லீலாவதி வெற்றிப்பெற்றுள்ளார்.

13:26 January 02

சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியம் கூனாண்டியூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த விஜயா வெற்றிப்பெற்றுள்ளார்.

13:04 January 02

                                  முன்னிலை நிலவரம்                

மாவட்ட கவுன்சிலர்  ஒன்றிய கவுன்சிலர்
அதிமுக கூட்டணி 60 190
அதிமுக 53 180
பாஜக 2 2
பாமக 4 5
தேமுதிக 1 2
தமாகா
இதர 1
திமுக கூட்டணி 80 164
திமுக 69 156
காங்கிரஸ் 5 7
இ.கம்யூ 2 2
மா. கம்யூ 2
விசிக
மதிமுக 1
இதர 1
அமமுக 2 9
நாம் தமிழர்
சுயேச்சை 1 15

12:48 January 02

தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் திமுக வேட்பாளர் ஜெயந்தி சிவக்குமார் வெற்றிப்பெற்றுள்ளார்.

12:48 January 02

ஒட்டப்பிடரம் யூனியன் பசுவந்தனை பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் லட்சுமி வெற்றிப் பெற்றுள்ளார்.

12:46 January 02

குப்பனூர் ஊராட்சி  ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும் அன்னூர் அதிமுக  ஒன்றிய செயலாளருமான அம்பாள் பழனிச்சாமி 905 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றுள்ளார்.

12:36 January 02

                                  முன்னிலை நிலவரம்                

மாவட்ட கவுன்சிலர்  ஒன்றிய கவுன்சிலர்
அதிமுக கூட்டணி 58 153
அதிமுக 53 146
பாஜக 2 1
பாமக 4 4
தேமுதிக 1 2
தமாகா
இதர
திமுக கூட்டணி 74 138
திமுக 66 134
காங்கிரஸ் 3 4
இ.கம்யூ 2
மா. கம்யூ 1
விசிக
மதிமுக
இதர 1
அமமுக 2 6
நாம் தமிழர்
சுயேச்சை 11

12:10 January 02

                 முன்னிலை நிலவரம்                

மாவட்ட கவுன்சிலர்  ஒன்றிய கவுன்சிலர்
அதிமுக கூட்டணி 49 114
அதிமுக 41 108
பாஜக 2 1
பாமக 4 3
தேமுதிக 1 2
தமாகா
இதர 1
திமுக கூட்டணி 60 82
திமுக 54 80
காங்கிரஸ் 1 2
இ.கம்யூ 2
மா. கம்யூ 1
விசிக
மதிமுக
இதர 1
அமமுக 2 3
நாம் தமிழர்
சுயேச்சை 8

12:07 January 02

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஒன்றியம் படந்தபுளி பஞ்சாயத்துத் தலைவராக சோலைராஜ் வெற்றிப்பெற்றுள்ளார். நீராவி புதுப்பட்டி பஞ்சாயத்து தலைவராக அன்னமகாராஜாவும் அருங்குளம் பஞ்சாயத்துத் தலைவராக வாசுகி பவானியும் ஆற்றங்கரை பஞ்சாயத்து தலைவராக சீதாராமனும் வெற்றிப்பெற்றுள்ளனர். 

11:52 January 02

                           முன்னிலை நிலவரம்                

மாவட்ட கவுன்சிலர்  ஒன்றிய கவுன்சிலர்
அதிமுக கூட்டணி 43 69
அதிமுக 36 67
பாஜக 2
பாமக 4 2
தேமுதிக
தமாகா
இதர 1
திமுக கூட்டணி 48 76
திமுக 42 74
காங்கிரஸ் 1 2
இ.கம்யூ 2
மா. கம்யூ 1
விசிக
மதிமுக
இதர 1
அமமுக 1 3
நாம் தமிழர்
சுயேச்சை 7

11:40 January 02

ஒட்டப்பிடாரம் ஒன்றியம் குதிரைக்குளம் பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் சண்முகையா வெற்றிப்பெற்றுள்ளார்.

11:39 January 02

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியம் தடிக்காரன் கோணம் ஊராட்சித் தலைவருக்கானத் தேர்தலில் திமுகவை சேர்ந்த பிராங்க்ளின் வெற்றிப்பெற்றுள்ளார்.

11:38 January 02

ஊராட்சி ஒன்றியத்தில் அறிவிக்கப்பட்ட முதல் வெற்றி வேட்பாளர்

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வென்னத்தூர் ஊராட்சி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஹேமலதா 995 வாக்குகள் பெற்று, 523 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் பதிவான மொத்த வாக்குகள் 1518.

11:38 January 02

                                   முன்னிலை நிலவரம்                

மாவட்ட கவுன்சிலர்  ஒன்றிய கவுன்சிலர்
அதிமுக கூட்டணி 22 45
அதிமுக 18 43
பாஜக 1
பாமக 2 1
தேமுதிக
தமாகா
இதர 1
திமுக கூட்டணி 27 57
திமுக 23 55
காங்கிரஸ் 1 2
இ.கம்யூ 1
மா. கம்யூ 1
விசிக
மதிமுக
இதர 1
அமமுக
நாம் தமிழர்
சுயேச்சை 4

11:24 January 02

                                   முன்னிலை நிலவரம்                

மாவட்ட கவுன்சிலர்  ஒன்றிய கவுன்சிலர்
அதிமுக கூட்டணி 22 45
அதிமுக 18 43
பாஜக 1
பாமக 2 1
தேமுதிக
தமாகா
இதர 1
திமுக கூட்டணி 27 57
திமுக 23 55
காங்கிரஸ் 1 2
இ.கம்யூ 1
மா. கம்யூ 1
விசிக
மதிமுக
இதர 1
அமமுக
நாம் தமிழர்
சுயேச்சை 4

11:04 January 02

        முன்னிலை நிலவரம்                

மாவட்ட கவுன்சிலர்  ஒன்றிய கவுன்சிலர்
அதிமுக கூட்டணி 15 28
அதிமுக 10 20
பாஜக 1
பாமக 2 1
தேமுதிக
தமாகா
இதர 1
திமுக கூட்டணி 21 43
திமுக 17 36
காங்கிரஸ்
இ.கம்யூ 1
மா. கம்யூ 1
விசிக
மதிமுக
இதர 1
அமமுக
நாம் தமிழர்
சுயேச்சை 3

10:52 January 02

சிதம்பரம் அருகே உள்ள சி.சாத்தமங்கலம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டதாக கீரப்பாளையம் ஒன்றியம் தேர்தல் அலுவலர்கள் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

10:39 January 02

09:51 January 02

                             முன்னிலை நிலவரம்                

மாவட்ட கவுன்சிலர்  ஒன்றிய கவுன்சிலர்
அதிமுக கூட்டணி 4 15
அதிமுக 3 14
பாஜக
பாமக 1 1
தேமுதிக
தமாகா
திமுக கூட்டணி 4 11
திமுக 1 10
காங்கிரஸ்
இ.கம்யூ
மா. கம்யூ 1
விசிக
மதிமுக 1
இதர 1 1
அமமுக
நாம் தமிழர்
சுயேச்சை 1

09:47 January 02

தூத்துக்குடி மாவட்டம் மேலதிருச்செந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் பேச்சியம்மாள் (75) என்பவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

09:40 January 02

நாகை திருமருகல் ஒன்றியத்திற்குட்பட்ட வாக்கு என்னும் மையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரெத்தினம் ஆய்வு செய்து வருகிறார்.

09:27 January 02

திருச்சி மாவட்டத்தில் 14 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

09:17 January 02

திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணும் பணியில் 3381 அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

09:15 January 02

அவிநாசி ஊராட்சி ஒன்றியம் பெரியாயிபாளையம் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் ஊழியர்களுக்கு உணவு வழங்கப்படாதால் வாக்கு எண்ணிக்கை தொடங்கவில்லை. 

08:48 January 02

அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் வாகப்பெட்டி சாவியை காணவில்லை. இதையடுத்து, சுத்தியலால், பூட்டு உடைக்கப்பட்டு வாக்கு எண்ணும் பணி தொடங்கப்பட்டது.

08:40 January 02

பழனியில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம். இதுவரை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஏஜென்டுகள் வராததால் வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள அறைகள் திறக்கப்படாமல் உள்ளன. சார் ஆட்சியர் உமா தலைமையில் அலுவலர்கள் வாக்கு பெட்டி வைக்கப்பட்டுள்ள அறைமுன்பு காத்துக் கொண்டிருக்கின்றனர். 

08:40 January 02

சேலம் ஊராட்சி ஒன்றிய பதவிகளுக்கான வாக்கு எண்ணும் பணி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது.

08:37 January 02

தூத்துக்குடி மாவட்டத்தில் 12 மையங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது.

08:36 January 02

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை கட்சிப் பிரமுகர்கள், முகவர்கள் ஆகியோர் முன்னிலையில் தொடங்கியது.

08:27 January 02

நாகை மாவட்டத்தில் 11 ஒன்றியங்களுக்கு வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணும் 11 மையங்களிலும் மாவட்ட காவல் துறை சார்பாக 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாகை கீழ்வேளூர் வேளாங்கண்ணி திருமருகல் உள்ளிட்ட பகுதிகளில் டிஎஸ்பி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சுற்றுக்கு உரிய முகவர்கள் மட்டும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

08:23 January 02

கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது, கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது.

08:20 January 02

தேனி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு திறக்கப்பட வேண்டிய  பாதுகாப்பு அறை தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளது. 

08:16 January 02

ஊரக உள்ளாட்சிதேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் மதுரை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் எண்ணப்பட்டுவருகின்றன. இதற்குரிய அனைத்து வசதிகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

08:14 January 02

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

07:32 January 02

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

ஊரகப் பகுதிகளில் 97,975 பதவியிடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. ஊரகப்பகுதிகளில் 515 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கும், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 5090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கும், 9624 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 76746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது.

இதில் 18137 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 410 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களும், 27 கிராம ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கும் என மொத்தம் 18570 பதவியிடங்களுக்குமான வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டனர். இத்தேர்தலில் முதல்கட்டமாக முதற்கட்ட வாக்குப்பதிவில் 77.10 விழுக்காடு வாக்குகளும் இரண்டாம் கட்டம் வாக்குப்பதிவில் 77.73 விழுக்காடு வாக்குகளும் பதிவாகின. 

முதல்கட்ட வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட சிறு, சிறு பிரச்னைகள் காரணமாக 30 வாக்கு மையங்களில் மறு வாக்குப் பதிவு நடைபெற்றது. அப்போது 72.70 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. இரண்டாம் கட்டமாக நடைபெற்ற தேர்தலின் போது ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக 9 வாக்குச் சாவடிகளில் ஜனவரி 1ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 59.42 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. 

வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் இன்று எண்ணப்பட உள்ளது. வாக்குகள் எண்ணப்படும் மையங்களில் 30354 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருவதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Intro:Body:

LocalBodyElections results

Conclusion:
Last Updated : Jan 2, 2020, 9:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.