ETV Bharat / bharat

சுற்றுச்சூழலுக்காக 6,000 கி.மீ. சைக்கிள் பயணம்!

மங்களூரு: சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இளைஞர் ஒருவர் 6,000 கி.மீ. சைக்கிள் பயணத்தை தொடங்கிஉள்ளார்.

young man started 6,000 km cycle ride to raise environmental awareness

author img

By

Published : Mar 16, 2021, 4:16 PM IST

காலநிலை மற்றும், புவி வெப்பமயமாதல், பசுமைப் புரட்சி உள்ளிட்டவை குறித்து விழிப்புணவர்வு ஏற்படுத்தும் விதமாக கர்நாடகா மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த சர்வன் குமார் என்பவர் 6,000 கி.மீ. சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவருடன் சேர்ந்து ரங்கநாத், சவுஜன்யா ஆகிய இருவரும் பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் மூவரும் மங்களூரு ஜே.சி.ஐ., ரோட்டரி கிளப் உறுப்பினர்கள். இவர்கள் மங்ளூருவில் தொடங்கி, 75 நாள் பயணமாக மும்பை, நாக்பூர், வாரணாசி, லக்னோ உள்ளிட்ட நகரங்கள் வரை சுற்றுப்பயணம் மேற்கொள்வர்.

இதையும் படிங்க: மங்களூரு விமான நிலையத்தில் ரூ .33.75 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.