ETV Bharat / bharat

ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..! - ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு கூட்டு பாலியல்

ஆந்திர மாநில ரயில் நிலையத்தில், பெண் ஒருவர் கூட்டு பாலியல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

repalle railway station  woman gang raped in repalle railway station  woman gang rape  ரயில் நிலையத்தில் கூட்டு பாலியல்  கூட்டு பாலியல்  ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு கூட்டு பாலியல்  ஆந்திராவில் ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு கூட்டு பாலியல்
ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
author img

By

Published : May 2, 2022, 6:18 AM IST

பாபட்லா (ஆந்திரபிரதேசம்): அவனிகட்டா செல்வதற்காக, ரேபள்ளே ரயில்நிலையத்தில், நள்ளிரவு ஒரு மணி அளவில் பெண் ஒருவர் கணவருடன் காத்திருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் இருந்த அடையாளம் தெரியாத மூன்று பேர், கணவனை தாக்கி அப்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று பேரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், அவர் அங்கிருந்து அவனிகட்டா செல்லவிருந்ததும், அந்த பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தை போக்சோவில் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.