ETV Bharat / bharat

பாலியல் புகாரளித்த பெண் தற்கொலை - பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி புகாரளித்த பெண் தற்கொலை

சில நாள்களுக்கு முன்பு பாலியல் புகாரளித்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Woman dies by suicide in UP's Sambhal after registering rape case

author img

By

Published : Mar 5, 2021, 10:39 AM IST

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் சம்பால் மாவட்டம் கரம்பூரா கிராமத்தில் வசித்து வரும் பெண் ஒருவர் கடந்த சில நாள்களுக்கு முன்னதாக தன்னை பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கியதாக பக்ஹோஜ் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இந்தப் புகார் குறித்த விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் இவர் நேற்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக காவலர்கள் கூறும்போது, " கடந்த ஜனவரி 27ஆம் தேதி தற்கொலை செய்துகொண்ட பெண் தன்னை ஒருவர் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கியதாக புகாரளித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும், காதல் விவகாரங்களில் சில பிரச்சினைகள் இருந்ததாகத் தெரிகிறது.

Woman dies by suicide in UP's Sambhal after registering rape case
தற்கொலை எண்ணத்தைக் கைவிடுக

இதற்கிடையில், இந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டதாக அவரது சகோதரர் காவல் நிலையத்திற்கு தகவலளித்தார். இந்தத் தகவலின் பேரில் விரைந்து வந்து, சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்விற்கு அனுப்பியுள்ளோம். தற்கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.