அமெரிக்காவில் ஓரிகன் நகரில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் பிரிவு ஈட்டி எறிதலில் 88.13 மீட்டர் தொலைவிற்கு வீசி வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கினார். உலக தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியா ஆடவர் பிரிவில் பெறும் முதல் பதக்கமும், முதல் வெள்ளி பதக்கமும் இதுவாகும்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி ட்விட்டரில் அவரது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, "நமது புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவரால் ஒரு பெரிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள் நீரஜ் சோப்ரா. உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கம் வென்றது, இந்திய விளையாட்டுக்கு இது ஒரு சிறப்பு தருணம். நீரஜின் வரவிருக்கும் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்” என குறிப்பிட்டிருந்தார்.
-
A great accomplishment by one of our most distinguished athletes!
— Narendra Modi (@narendramodi) July 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Congratulations to @Neeraj_chopra1 on winning a historic Silver medal at the #WorldChampionships. This is a special moment for Indian sports. Best wishes to Neeraj for his upcoming endeavours. https://t.co/odm49Nw6Bx
">A great accomplishment by one of our most distinguished athletes!
— Narendra Modi (@narendramodi) July 24, 2022
Congratulations to @Neeraj_chopra1 on winning a historic Silver medal at the #WorldChampionships. This is a special moment for Indian sports. Best wishes to Neeraj for his upcoming endeavours. https://t.co/odm49Nw6BxA great accomplishment by one of our most distinguished athletes!
— Narendra Modi (@narendramodi) July 24, 2022
Congratulations to @Neeraj_chopra1 on winning a historic Silver medal at the #WorldChampionships. This is a special moment for Indian sports. Best wishes to Neeraj for his upcoming endeavours. https://t.co/odm49Nw6Bx
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்தியாவிற்கான வரலாற்று வெள்ளிப் பதக்கம் இதுவாகும். ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா, ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். வாழ்த்துகள் நீரஜ் சோப்ரா. உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கிற்குப் பிறகு கொண்டாடுவதற்கு இந்தியாவுக்கு இன்னொரு தருணத்தை கொடுத்துள்ளீர்கள்" எனத் தெரிவித்தார்.
-
Historic Silver Medal for #India 🇮🇳
— Jagat Prakash Nadda (@JPNadda) July 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Olympic Champion Neeraj Chopra wins historic Silver Medal at World Athletics Championship after Olympics.
Congratulations @Neeraj_chopra1
Your hard work has paid off & you’ve given India yet another reason to celebrate after Tokyo Olympics pic.twitter.com/NCWzbSNWI4
">Historic Silver Medal for #India 🇮🇳
— Jagat Prakash Nadda (@JPNadda) July 24, 2022
Olympic Champion Neeraj Chopra wins historic Silver Medal at World Athletics Championship after Olympics.
Congratulations @Neeraj_chopra1
Your hard work has paid off & you’ve given India yet another reason to celebrate after Tokyo Olympics pic.twitter.com/NCWzbSNWI4Historic Silver Medal for #India 🇮🇳
— Jagat Prakash Nadda (@JPNadda) July 24, 2022
Olympic Champion Neeraj Chopra wins historic Silver Medal at World Athletics Championship after Olympics.
Congratulations @Neeraj_chopra1
Your hard work has paid off & you’ve given India yet another reason to celebrate after Tokyo Olympics pic.twitter.com/NCWzbSNWI4
இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "இந்திய வீரரின் (நீரஜ்) அட்டகாசமான திறமையால் நாடு மகிழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்காவின் ஓரிகானில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு அவருக்கு வாழ்த்துகள். அவரது கடின உழைப்பு மற்றும் உறுதிப்பாடு ஆகியவை சிறந்த முடிவுகளைத் தந்துள்ளன. அவரை நினைத்து பெருமை கொள்கிறோம்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
-
India is elated by the stupendous performance by Subedar @Neeraj_chopra1.
— Rajnath Singh (@rajnathsingh) July 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Congratulations to him on winning the Silver Medal at the #WorldAthleticsChampionships in Eugene, Oregon.
His hard work, grit and determination have yielded outstanding results. We are proud of him.
">India is elated by the stupendous performance by Subedar @Neeraj_chopra1.
— Rajnath Singh (@rajnathsingh) July 24, 2022
Congratulations to him on winning the Silver Medal at the #WorldAthleticsChampionships in Eugene, Oregon.
His hard work, grit and determination have yielded outstanding results. We are proud of him.India is elated by the stupendous performance by Subedar @Neeraj_chopra1.
— Rajnath Singh (@rajnathsingh) July 24, 2022
Congratulations to him on winning the Silver Medal at the #WorldAthleticsChampionships in Eugene, Oregon.
His hard work, grit and determination have yielded outstanding results. We are proud of him.
முன்னாள் தடகள வீராங்கனைையும், மாநிலங்களவை எம்.பியுமான பி.டி.உஷா அவரது வாழ்த்து செய்தியை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில், "2022 உலக தடகள சாம்பியன்ஷிப்பில் நம் நாட்டிற்காக வெள்ளி வென்றதற்காக வாழ்த்துக்கள், நீரஜ். உங்களின் சிறந்த முயற்சிகள் நமது நாட்டை உலக அளவில் பெருமைப்படுத்தியுள்ளது. நமது தேசிய கொடியை உயரமாக பறக்க வைக்கயுங்கள், ஜெய் ஹிந்த்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
-
Congratulations to @Neeraj_chopra1 for winning the silver at 2022 World Athletics Championships for our country. Your best efforts have made our country proud in the world. Keep the flag flying high. Jai Hind 🇮🇳
— P.T. USHA (@PTUshaOfficial) July 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Congratulations to @Neeraj_chopra1 for winning the silver at 2022 World Athletics Championships for our country. Your best efforts have made our country proud in the world. Keep the flag flying high. Jai Hind 🇮🇳
— P.T. USHA (@PTUshaOfficial) July 24, 2022Congratulations to @Neeraj_chopra1 for winning the silver at 2022 World Athletics Championships for our country. Your best efforts have made our country proud in the world. Keep the flag flying high. Jai Hind 🇮🇳
— P.T. USHA (@PTUshaOfficial) July 24, 2022
இதையும் படிங்க:வெள்ளி வென்றார் நீரஜ் சோப்ரா... 19 ஆண்டுகால பதக்க தாகம் தீர்ந்தது!